2025 மே 08, வியாழக்கிழமை

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                 (முறாசில், ஸரீபா)
கட்டாரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஓருவர் பலியானதுடன், மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலை, மூதூரின் நடுத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான  சம்மூன் மஹீப் (வயது 42) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

காயமடைந்தவர் கட்டாரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • Aflal Ishak.qatar Monday, 29 October 2012 09:17 AM

    இவரின் ஜனாசா நல்லடக்கம் தற்போது கடார் அபு ஹமூரில்
    நடைபெற்றுக்கொண்டிருக்கிறது (கடார் நேரம் 12:10).எனது தந்தையும் இதில் தற்போது கலந்து கொண்டிருக்கிரார்.
    இஜ்ஜனசானவின் சகல முன் பின் பாவங்கலையும் மன்னித்து உயர்ந்த சுவரக்க‌த்தை அல்லாஹ் அளிப்பானாக.(ஆமீன்)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X