2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் திருகோணமலை நிலாவெளி உல்லாச விடுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது என மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்த்தன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .