2025 மே 08, வியாழக்கிழமை

மாகாண சுகாதார அமைச்சர் - திருகோணமலை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் சந்திப்பு

Super User   / 2012 நவம்பர் 05 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரை திருகோணமலை பொது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்  இன்று திங்கட்கிழமை மாகாண அமைச்சில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது தொடர்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து முக்கியமாக பேசப்பட்டதுடன் இவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி செ. அமலநாதனும் இப்பேச்சுவார்தையில் கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X