2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

யானையொன்றை கொலை செய்ய முயற்சி: ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அமதோரு அமரஜீவ)


சேருநுவர, சிறிமங்களபுர பகுதியில் மின்சார வேலி அமைத்து யானையொன்றை கொலை செய்ய முயன்ற பிரதேசவாசி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது யானை உயிர்த்தப்பியுள்ள போதிலும் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அது கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது என வனஜீவி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், மேற்படி யானையின் வால் வெட்டி எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் யானைக்கான சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .