2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

பாய், படுக்கை விரிப்பு, துவாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை திருகோணமலை இளைஞர் அபிவிருத்தி அகம் இம்மக்களுக்கு நேற்று வழங்கியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 6 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 2 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .