2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

திறன் அபிவிருத்தி போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் முதலமைச்சரினால் கௌரவிப்பு

Super User   / 2013 ஜனவரி 02 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய ரீதயில் அரசாங்க திணைக்களங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட திறன் அபிவிருத்தி போட்டியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன. குறித்த நிறுவனங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதினால் இன்று புதன்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மகாண பிரதம செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .