2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருமலை. ஊடக இல்லம் இடமாற்றம்

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
திருகோணமலை ஊடக இல்லமானது விகாரை வீதியில் உள்ள 9ஆம் இலக்க இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக இன்டர் நியுஸ் நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு இதனை எற்படுத்தி இருந்தது.

உவர்மலை தேன்தமிழ் வீதியில்; 19ஆம் இலக்க இல்லத்தில் இவ் ஊடக இல்லம் இயங்கி வந்த நிலையில் தற்போது புதிய இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்டர் நியுஸ் நிறுவனம் இலங்கையில இருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வர்த்க  சம்மேளனம் இதற்கான  நிதி அனுசரணையை வழங்கி இருந்தது.

தற்போது ஐரோப்பிய  வர்த்க  சம்மேளனத்துடன் இணைந்து ஒர் வருடத்திற்கு 'சேர்ஜ் போர் கொமன் கிரவுண்ட்  ' Serch for Commen Grounds' அமைப்பு  இணைந்து நிதி அனுசரணைகளை வழங்க உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .