2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முராசில்)


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு மூதூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மூதூர் அந-;நஹார் மகளிர் மகா வித்தியாலத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜெஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சூறாசபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி,  சூறாசபை உறுப்பினர்  பொறியியலாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர் டாக்டர் எம்.சி.எம்.சமீம், பொறியியலாளர் எம்.சி.எம். ஜெஸீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 1,250 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள்  வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .