2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'கேயியே' சர்வதேச பாடசாலையை கிழக்கு மாகாண முதல்வர் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


மூதூரில் அமைக்கப்பட்ட  'கேயியே' சர்வதேச  தனியார்   பாடசாலையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்  நேற்று  திங்கட்கிழமை திறந்துவைத்தார்.

கேயியே'  சர்வதேச  தனியார்  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  ஏ.பி.சந்திரசிறி விஜயகுமார தலைமையில் நடைபெற்ற திறப்பு  விழாவில் பேராசிரியர் எஸ்.சங்கரசேகரன், மூத்த கல்வியியலாளர் அப்துல் ரசூல், கேம்பிரிஜ் பாடசாலை அபிவிருத்தி முகாமையாளர் திருமதி பஞ்சலிக்கா குலத்துங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .