2025 மே 10, சனிக்கிழமை

காணி தொடர்பான விழிபுணர்வு செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


- கஜன்


காணி தொடர்பான விழிபுணர்வு செயலமர்வு  திருகோணமலை நியு சில்வெர்ஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.

விழுது ஆற்றல மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இச்செலமர்வு நடைபெற்றது.

இதன்போது, காணி ஆவணங்கள் தொடர்பாகவும், காணி உரிமை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விழக்;கமளிக்கப்பட்டன.

இச்செயலமர்வில், கிழக்கு மாகாண முன்னாள்; காணி ஆணையாளர் கே.குருநாதன் வளவாளராக கலந்த கொண்டு விளக்கங்களை வழங்கி வைத்தார்.

விழுது ஆற்றல் மேம்பாட்ட மையத்தினால் தயாரிக்ப்பட்ட 'எமது காணி பத்தரங்களை பெறுவது எப்படி?' என்ற விளக்க கைநூலும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X