2025 மே 10, சனிக்கிழமை

பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுக்களின் நற்புறவு ஒன்றுகூடல்

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்

திருகோணமலை தலைமைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 கிராமசேவகர் பிரிவுகளில் உருவாக்கப்பட்ட பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுக்களின் நற்புறவு ஒன்றுகூடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமலை லிங்கநகர் கோணலிங்கம் வித்தயாலயத்தில் நடைபெற்றது.

சிவில் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.நிஹார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி (ஐ.பி) யு.எம்.அன்வர,;; அதிபர்.யோகானந்தம் சிவில்பாதுகாப்பு தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வறுமைகோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X