2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணியா தேசிய பாடசாலை மாணவன் ஐயூப் அர்சாத் விஞ்ஞான பிரிவில் முதலிடம்

Super User   / 2013 ஜனவரி 31 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத், கியாஸ் ஷாபி

கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிண்ணியாவை சேர்ந்த மாணவர்கள் திருகோணமலை மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

விஞ்ஞான பிரிவில் கிண்ணியா தேசிய பாடசாலை மாணவன் ஐயூப் அர்சாத் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தையும் மகளிர் மகா வித்தியாலய மாணவி ரவ்பீக் லிக்கா ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை நஸீர் நஸ்ரினும்  இரண்டாமிடத்தினை மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான அஸீர் பாத்திமா முனாசிர், சாஹிர் சமீரா ஐந்தாமிடத்தினையும்; பெற்றுள்ளனர்.

  Comments - 0

  • mohamed anas Sunday, 03 February 2013 10:11 AM

    கிண்ணியா மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி... வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .