2025 மே 10, சனிக்கிழமை

திருமலையில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் பற்றகைள் அகற்றப்பட்டதால் மான்களின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவை உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் நிலை காணப்படுவதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடற்படைத்தள வீதியில் உள்ள உணவு விடுதிகளையும் இவைகள் விட்டு வைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதி, மத்திய வீதி, ஏகாம்பரம் வீதி, பொதுச்சந்தை, கோணேசர் ஆலய வீதிகளில் இவை உணவுக்காக அலைகின்றன என தெரிவிக்கப்படுகின்றது. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X