2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பதிவாளர் கிளை கணினி மயப்படுத்தல்

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலக பதிவாளர் கிளை கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் ஆகிய பிரதிகளை பொது மக்கள் மிகக் குறுகிய நேரத்துக்குள் பெறக்கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X