Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Super User / 2013 மார்ச் 27 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
jesmin Thursday, 28 March 2013 09:21 AM
இதனால்தான் மக்கள் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று அழைக்கின்றார்கள். பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுபவர்கள் அவர்கள். ஒருபோதும் அவர்களின் நிலைப்பாட்டை மாற்றவே மாட்டார்கள்...
Reply : 0 0
meenavan Thursday, 28 March 2013 10:02 AM
ஐயா நீங்கள் எது சொன்னாலும் முஸ்லிம்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றுகொள்பவர்களின் ஒரே நோக்கம் சொகுசும் பதவியும் தான்,உண்மையில் அவர்கள் மதில் மேல் பூனைதான்.
Reply : 0 0
M.A.A.Rasheed Thursday, 28 March 2013 12:04 PM
முஸ்லிம் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தவிர நமது உரிமைகளை வெல்ல முடியாது. இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago