2025 மே 10, சனிக்கிழமை

கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு உபகரண களஞ்சியசாலை தீக்கிரை

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா மத்திய கல்லூரியில் விளையாட்டு உபகரணங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த கட்டிடம் திக்கிரையாகியுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இத்தீவிபத்தில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் மற்றும் ஏராளமான பாட நூல்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத்தீயில் சேதமான விளையாட்டு உபகரணங்கள் யாவும் கடந்த வருடம் இலங்கை கிரிகெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கிண்ணியாவிற்கு விஜயம்  செய்திருந்த வேளையில் அன்பளிப்பாக வழங்கியிருந்ததை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 01 April 2013 12:21 AM

    எந்த விளையாட்டு உபகரணங்களும் இவ்வாறு குவிக்கப்பட்டு பேணப்பட் மாட்டாது. இது திட்டமிட்டு செய்ப்பட்டு இருக்கலாம்.பொருள் கணக்ககெடுப்பு பாடசாலையில் நடைபெற இருக்கிறதோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X