2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இரத்த தான நிகழ்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கியாஸ் ஷாபி
,

கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா தள வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

'கிண்ணியன்' என்ற தொண்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்.




You May Also Like

  Comments - 0

  • kinniyan Monday, 08 April 2013 04:50 AM

    எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் இரத்தம் தந்து உதவிய 83 இரத்தக் கொடையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் . ஜஸாக்கல்லாஹ் ..

    Reply : 0       0

    shaja Monday, 08 April 2013 05:37 AM

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    nawfal from Oman Monday, 08 April 2013 01:06 PM

    திருகோணமலை இரத்த வங்கி ஊழியர்களை இப்போதெல்லாம் அடிக்கடி காண முடிகின்றது. திருமதி.ஜெயபாலன், கணேசமூர்த்தி, குணநாதன் மற்றும் ஏனைய ஊழியர்கள். வாழ்க உங்கள் சேவை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X