2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்ட புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


புதிதாக நியமிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலேயே தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகரவிற்கு திருகோணமலை பொலிசார் அணிவகுப்பு மரியாதை செலத்தினர்.

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X