2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரசைகள் குழுவின் காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலை மாவட்ட பிரசைகள் குழுவின் காரியாலயம் புதன்காலை (2) திருகோணமலை மத்திய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சீனக்குடா போதிராஐராமய விகாராதிபதி வணக்கத்திற்குரிய தெயியோவிட்ட பியதிஸ்;ஸ தேரர் அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மதப்பெரியார்களும் இவ் பிரசைகள் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .