2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தேசிய கால்பந்தாட்ட அணிக்கு கிண்ணியா மாணவன் தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவை சேர்ந்த ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கிண்ணியா மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உபைதுல்லாஹ் இஹாம் என்ற மாணவனே இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு தெரிசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவன் இஹாமிற்கான பாராட்டு நிகழ்வு நேற்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ரூமி தலைமையில் பாடசாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிண்ணியா நகர சபையின்  நகர பிதா டாக்டர் ஹில்மி மஹ்ரூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .