2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில்   கங்கை பாலத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. அலிஒலுவ என்னும் இடத்தில் இருந்து  கங்கை பாலத்திற்கு உணவுச்சாலை அமைத்து அருகாமையில் வியாபாரம் செய்பவர்களே இவ்வாறு விபத்துள்கு உள்ளாகி உள்ளனர்.

வேகமாக வந்த மாடு ஒன்று வீதியைக் குறுக்கறுத்த செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .