2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் செயற்பாடுகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் செயற்பாடுகள்  வியாழக்கிழமை (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜயந்த விஜேசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X