Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், சொந்த இடங்களில் தாங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்;று வலியுறுத்தி கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் திங்கட்கிழமை (16) உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பூரில் இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் 300 க்கும் அதிகமானோர் இந்த உண்ணாவிரத்;தில் ஈடுபட்டனர்.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான குண்டவீச்சை தொடர்ந்து இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள், கடந்த ஒன்பது வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே வசித்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago