2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிண்ணியாவில் பஸ் தரிப்பிடம் நிர்மாணம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்துக்கான பயணிகள் பஸ் தரிப்பிடம் ஒன்றை சின்னக் கிண்ணியா தோனா பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான ஆரம்ப வேலைகள் வைபவ ரீதியாக ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X