Menaka Mookandi / 2015 மார்ச் 12 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக வி.இந்திரன் புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பின்னர் அளுத்கம கலவரத்தின் போது தர்கா நகர் பொலிஸ் உயரதிகாரியாகவும் இறுதியாக பொலிஸ் தலைமையக நலன்புரிப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago