Thipaan / 2015 மே 31 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை வித்தியாலய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்றது.
அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்பாரி தலைமையில் ஆரம்பமான இந்தப் பயிற்சிப் பட்டறையில் 69 மாணவத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவனத்தின் மனித வள வளவாளர் ஏ.எஸ்.மகமூப், உடற்கல்வி ஆசிரியர் எமி;.எஸ்.சாதிக் மற்றும் எழுத்தாளர் நாசிக் மஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago