Kogilavani / 2015 ஜூன் 01 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, இடிமன் மற்றும் குட்டிகராச்சி கிராமங்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) கிண்ணியாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், போக்குவரத்து பிரதியமைச்சர் எம்எஸ்.தௌபீக், கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.நசூர்ஹான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது,பல்கலைக்கழகம்,கல்வியியல்கல்லூரிகளுக்கு தெரிவானோர், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் கலை கலாசாலசார போட்டிகளில்; சாதனை படைத்தவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago