2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

புகாரிச்சந்தியில் விபத்து

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா புகாரிச் சந்தியில் இன்று புதன்கிழமை  வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரக்கறி கடையுடன் மோதியது. இதன்போது மரக்கறிக் கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு முச்சக்கரவண்டி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .