Niroshini / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணலை கொண்டு சென்ற 24 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை(29) மாலை கைது செய்துள்ளதாக ஜாயந்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிபத்திரமின்றி உழவு இயந்திரத்தில் கந்தளாயிலிருந்து சமகிப்புரவுக்கு கொண்டு சென்றபோதே குறித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை,புதன்கிழமை (30)கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago