Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
அலைபேசியில் ஆபாசப்பட வீடியோக் காட்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (28) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞரின் அலைபேசியில் ஆபாசப்பட வீடியோக்; காட்சி இருப்பதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, குறித்த இளைஞரிடம் விசாரணை செய்து அவரின் அலைபேசியை சோதனை செய்தபோது, அலைபேசியில் ஆபாசப்பட வீடியோக் காட்சி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த இளைஞரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026