தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவது சம்பந்தமாகவும், தோப்பூர் , மற்றும் சம்பூர் பிரதேசங்களுக்கான புதிய பிரதேச சபைகள் உருவாக்குவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டமும் ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம் லாஹீரின் காரியாலயத்தில் நாளை (18) இடம்பெற இருக்கின்றது.
குறித்தக் கூட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாக இருப்பதனால், பொது மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு, ஜே.எம் லாஹீர் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .