Freelancer / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (11) திகதி ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சமூகத்தினரின் மத உரிமைகளை பாதுகாப்பதில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்ட அதேவேளை, ஆளுநரின் சிறந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி உள்ளிட்ட குழுவினர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.



01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026