பொன் ஆனந்தம் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதுார்பிரதேச செயலாளர்பிரிவிக்கு உட்பட்ட பகுதியில் மீள்குடியெற்றப்பட்ட கடற்கரைச்சேனையில், ஆயுர்வேத மருந்தகம் ஒன்றை அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடற்கரைச் சேனைச்சந்தியில் அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் ஒன்று பாதிப்டைந்து செயலிழந்து கிடக்கின்றன. அதனை புனரமைத்து, அதில் இம்மருந்தகத்தை அமைக்க முடியும் என, அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .