2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆற்றில் விழுந்த ரோலர் இயந்திரம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச மாஞ்சோலைப் பாலம் நேற்று வியாழக்கிழமை மாலை தாழ் இறங்கியதால் மாஞ்சோலை வீதியை செப்பனிட்டுக்கொண்டிருந்த ரோலர் இயந்திரம் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.

மாஞ்சோலை பிரதேசத்தையும் குட்டிக்கராச் பிரதேசத்தையும் இணைக்கும் வீதியின் புனர்நிர்மாணப் பணி இடம்பெற்றுவந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X