Suganthini Ratnam / 2016 மார்ச் 06 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐhயா நகர் பகுதிக் கடற்கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் சனிக்கிழமை (05) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸில் அப்படகுகளின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago