Suganthini Ratnam / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
தோப்பூர் எஸ்.டீ.எப் சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததானம் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணிவரை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நடவடிக்கையில், இரத்ததானம் செய்ய விரும்புவோர் இரத்ததானம் செய்ய முடியுமென ஏற்பாட்டாளர் எப்.ஹாரிஸ் தெரிவித்தார்.
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago