2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், “உறவுகளுக்கு உதிரம் வழங்கி, உன்னதமான உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில், இரத்த தான நிகழ்வு, சனிக்கிழமை (20) காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணி வரை நடைபெறவுள்ளது.

பிரதேச யுனைட்டெட் கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்ததான நிகழ்வு, திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் என்.எம்.மஹ்சூம் தலைமையில்  நடைபெறுமென, மேற்படி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்.இம்றான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .