2025 மே 14, புதன்கிழமை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில்  சிறு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் உபாலி ரத்னாயக்க என்பவர், இன்று (02) காலை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டும் இயந்திரமொன்றை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அதனை உரியவரிடம் பெற்றுத்தருவதாகக் கூறி, 10, 000 ரூபாயை இலஞ்சமாகப் பெறும் வேளையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .