2025 மே 14, புதன்கிழமை

இலவச கண் சத்திர சிகிச்சை

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேசத்தில் கண்ணில் வெள்ளை படர்தல்  நோயாளிகளை இனங்கண்டு, சத்திர சிகிச்சைக்குத் தெரிவுசெய்யும் நிகழ்வு, ஜம்இய்யதுஷ் ஷபாபினால், மஸ்ஜித் அஷ்-ஷைப் பெரிய பள்ளியில் எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பங்குபற்ற விரும்வோர், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை, மௌலவி ஷாபி - 0779557750 என்ற அலைபேசிக்குத் தொடர்புகொண்டு, முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X