2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இளைஞனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில், போதை தரக்கூடிய 28 போதை மாத்திரை அட்டைகளை வைத்திருந்த இளைஞனை, நாளை (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த, 20 வயதுடைய மேற்படி இளைஞனை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (04) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X