2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Freelancer   / 2022 ஜூன் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, சிங்கப்பூரை சேர்ந்த  நிறுவனமொன்று இலங்கை இராணுவத்தின் ஊடாக நாடுபூராகவும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றது. 

அதற்கமைய புல்மோட்டை பகுதியில் உள்ள வறிய குடும்பங்கள், விதவைகளுக்கு வழங்கும் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (16) ஜூம்ஆ பள்ளிவாசலில் அப்பிரதேசத்திற்கான இராணுவ கட்டளையிடும் அதிகாரி தலைமையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக், புல்மோட்டை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜனாப் மஹ்மூத் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பயனாளிகள் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .