எப். முபாரக் / 2018 ஜூலை 15 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, சமையல் எரிவாயு சிலின்டரைத் திருடிச் சென்ற நபரை, உப்புவெளிப் பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.
வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேகநபருக்கெதிராக, ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago