2025 மே 14, புதன்கிழமை

எழுர்ச்சிப் போராட்டம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்கு உள்ளீர்க்க மேற்கொள்ளும்  முயற்சியை விரைவு படுத்துமாறு கோரி, மக்கள் எழுர்ச்சி போராட்டம், கிண்ணியா வைத்திய சாலைக்கு முன்னால் நாளை மறுதினம் (10  ) காலை இடம்பெறவுள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையை தரமுயர்த்துவற்கான மக்கள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

கிண்ணியா மஜ்லிஸ் ஷூறா சபை, உலமா சபை, பள்ளிவாசல்கள் ஒன்றியம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இதில் பங்குபற்றவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .