ஏ.எம்.ஏ.பரீத் / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறுமென, அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறைப் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து, இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
5 minute ago
27 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
28 minute ago
39 minute ago