2025 மே 14, புதன்கிழமை

ஒருநாள் செயலமர்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்கள் மற்றும் மதிப்பீடு” என்ற தொனிப்பொருளிலான ஒருநாள் செயலமர்வு, திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளை (25) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இச்செயலமர்வு,   திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X