Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம் மூன்றுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் விண்ணப்பங்கள் கோரப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சை, விண்ணப்பம் கோரப்பட்டு ஓராண்டு கடந்தும் நடைபெறவில்லையென, அதற்காக விண்ணப்பித்தோர் தெரிவிக்கின்றனர்.
எனினும், அதற்குப் பின்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சைகள் முடிவுற்ற நிலையில், நியமனமும் வழங்கப்பட்டுள்ளதென, விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago