2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுத்தீவுப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்திலுள்ள வாய்க்காலுக்குள் கைக்குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று திருகோணமலை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .