2026 மார்ச் 21, சனிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தான்தட்டி காட்டுப் பகுதியில் நேற்றிரவு (13) கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த காட்டுப் பகுதியில் கைக்குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இக்கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X