Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்துக்குச் சென்ற மீனவர் ஒருவர் இக்கைக்குண்டை அவதானித்து, தமக்குத் தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
20 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
3 hours ago