Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாணத்தில் கட்டட ஒப்பந்தப் பணியில்; ஈடுபடும் ஒப்பந்தக்கார்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஜேக்கப் பார்க் விடுதியில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கனேடிய உலக பல்கலைக்கழக சேவை அமைப்பின் அனுசரணையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago